பால் அவல்

This entry is part [part not set] of 16 in the series 20010505_Issue


அவல் –1ஆழாக்கு

பால் –1 1/2ஆழாக்கு

சர்க்கரை –1கரண்டி

அவலை நன்றாகக் களைந்து கொள்ளவும். பாலை நன்றாகக் கொதிக்கவைத்து, சர்க்கரையை கரைத்துக் கொண்டு கொதிக்கும் பாலில் அவலைச் சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்கு கரண்டியால் கிளறி அரை மணி நேரம் ஊறவைத்துப் பிறகு சாப்பிடவும்.

Series Navigation