பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் பொங்கல் திருவிழா 2008

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

அறிவிப்பு


பாரதி தமிழ்ச் சங்கம்

வழங்கும்

பொங்கல் திருவிழா 2008

தமிழ் இசை, நடனம், பட்டி மன்றம், வினா விடை உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடை பெற இருக்கிறது

பட்டி மன்றத் தலைப்பு: “குழந்தைகளின் கல்வியில் பெரிதும் துணையாய் இருப்பது தாயே, தந்தையே”

அனைவருக்கும் அனுமதி இலவசம்

இடம் : சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கம்
420 பெர்சியன் டிரைவ்
சன்னிவேல்
கலிஃபோர்னியா 94089

நாள்: சனிக்கிழமை, பிஃப்ரவரி 9, 2008
நேரம்: மாலை 4 – 7

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள

கோவிந்தராஜன் 408-394-4279
முரளி ஜம்பு – 650 613 2380

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு