பாரதி இலக்கிய சங்கம்,சிவகாசி ,குறும்பட வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

அறிவிப்பு


இடம்: அய்ய நாடார் ஜானகி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி

அனுப்பங்குளம்

நாள்: 22.9.05, வியாழக் கிழமை, மாலை 4 மணி

‘வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு ‘

ல ?மி அம்மாள் பற்றிய குறும் படம்

இயக்கம்

திலகபாமா

நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை: ஆசிரியர். ஜி. வசந்த்ரா

வெளியீட்டு உரை: கவிஞர் வைகை செல்வி, சென்னை

பெற்றுக் கொள்பவர்: முதல்வர்:சுடர் ஒளிவு ME

அய்யநாடார் ஜானகி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி

குறும் படம் திரையிடல்

ஏற்புரை: திலகபாமா

தொகுத்து வழங்குபவர்: ஆசிரியர் .சி.ஏ. தேன்மலர்

நன்றியுரை: ஆசிரியர். ஈ. வெரோமிகா சரண்

அனைவரும் வருக

அன்புடன்

அய்யநாடார் ஜானகி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி

அனுப்பங்குளம்

பாரதி இலக்கிய சங்கம்

சிவகாசி

Series Navigation