பாரதி இலக்கியச் சங்கம்-சிவகாசி

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

ஜனவரி மாதச் சந்திப்பு


2004

12.1.04

காலை 9 மணி

சுந்தரம் செட்டியார் சீனியம்மாள் திருமண மகால்

ஆறுமுகம் சாலை

சிவகாசி

ஒரு கட்டுரை

ஒரு நாவல்

இரு கவிதை தொகுப்புகள்

குக்றித்த விமர்சனங்களும், விவாதங்களும்

சி. கனகசபாபதி கட்டுரைகளின் மீதான விமர்சனம்-பொன்னீலன்

இரு கவிதை நூல்கள் மீதான விமர்சனம்-மாலன்

‘எட்டாவது பிறவி-திலகபாமா, ‘பெயற்சொல் ‘ தேவேந்திர பூபதி

இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் நாவல் ‘ நாளைய மனிதர்கள் ‘ மீது- முத்து பாரதி, திலகபாமா

நிகழ்வுகளின் இடையே இராஜை உமாசங்கரின் இனிமையான பாடல்களும்

பங்கேற்கவும் திறந்த மனதுடன் இன்றைய இலக்கிய சூழல்களை பகிர்ந்து கொள்ளவும் உரிமையுடனும், உவப்புடனும் அழைக்கிறோம்

பாரதி இலக்கியச் சங்கம்

சிவகாசி

94431-24688

Series Navigation