பழுப்பு நிற அணில்

This entry is part 5 of 8 in the series 20000103_Issue

ஹம்பெர்ட் வுல்ஃப்ஒரு சின்ன பழுப்புக்
காபிப் பாத்திரம் போல
உட்கார்ந்திருந்தது அணில்.
மோசமான பிராணி
மரங்களைத் தின்பதாகட்டும்
தன் கரும் பழுப்பு உறவுகளை விழுங்குவதாகட்டும்.
காவல்காரன் அப்படியல்ல
-அணிலைச் சுட்டவன் –
கிறுஸ்தவன் – பகைவர்களை நேசிப்பவன்
அணில் பகைவனல்ல என்பதற்குக்
கொன்றதே சாட்சி.


The Gray Squirrel
Humbert Wolfe

Like a small gray
coffepot
sits the squirrel.
He is not
all he should be,
kills by dozens
trees, and eats
his red brown cousins.

The keeper, on the
other hand
,who shot him, is
a Christian , and
loves his enemies,
which shows
the squirrel was not
one of those.

Translation Gopal Rajaram


Thinnai 2000 January 3

திண்ணை

Series Navigation<< மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சினைசூரியச்சக்தியில் குளிர்சாதனம் >>

Scroll to Top