திலகபாமாவின் கண்ணாடிப் பாதரட்சைகள் கவிதை நூல் – விமர்சன அரங்கு

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

அறிவிப்பு


சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு
கிளை நூலகம்
கபிலர் தெரு
பெரம்பூர்
சென்னை-11

வாசகர் வட்டம்

நாள் 19.05.2007, சனி மாலை 5.30
இடம் நூலக வளாகம்,பெரம்பூர்(பிருந்தா திரையரங்கம் எதிரில்)

விமர்சன அரங்கு
திலகபாமாவின் கண்ணாடிப் பாதரட்சைகள் கவிதை நூல்
வரவேற்புரை: அமிர்தம் சூர்யா
தலைமையுரை: தமிழ் மணவாளன்
அறிமுக உரை: வெ. எழிலரசு
விமரிசன உரை : புலவர்.எ.ந.செல்வராஜன்
பேராசிரியர் . அரங்க மல்லிகா
பேராசிரியர்.யாழினி முனுசாமி
ஏற்புரை :திலகபாமா
நன்றியுரை :சொர்ணபாரதி

Series Navigation