This entry is in the series 20010401_Issue

முகம்மது சலீம்


இரு வாரங்களின் இணைப்புப்பாலம்
இறந்த வாரத்தின் எச்சங்களை சுமந்து கொண்டு
எதிா வாரத்தின் கனவுகளை அசை போடும்
குப்பை கூட்டுதல்,அறை துடைத்தல்
துணி துவைத்தல் என்று
எல்லாம் எதிா வாரத்தயாாிப்புகளாகவே அமையும்
பகல் பொழுது தூங்கிப்போகும்
மங்கிய இருளின் வெளிச்சத்தில
எதிா வீட்டுக்காரன் அறியாமல்
குப்பைத்தொட்டி தேடும் மனசு
இன்னும் கட்டி முடிக்கப்படாமலேயே இருக்கும்
பக்கத்து வீட்டில் நுழையும்
குப்பைத்தொட்டி
மனசுக்கு ஒன்று இருந்தால் தேவலை

Series Navigation