ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

அறிவிப்பு


டிசம்பர் 14 [ செவ்வாய் ] அன்று மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப்பாவானர் நூலக அரங்கில் ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு வெளியீட்டுவிழா நடைபெறுகிறது.

எம் யுவன் எழுதிய பகடையாட்டம் நாவலும் வெளியிடப்படுகிறது.

ராஜமார்த்தாண்டன், வி அமலன் ஸ்டேன்லி ,

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் , மனுஷ்யபுத்திரன்

ஆகியோர் பேசுகிறார்கள்

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு