சொல்லேர் உழவர்

This entry is part [part not set] of 16 in the series 20010602_Issue


பசுபதி

மண்நேய நல்லுரத்தில் மார்க்ஸீய செம்புனல்பாய்

பண்ணைப் பயிர்பெற்ற பாராட்டைக் காணீர்!

தொராந்தோ இயல்விருது சொல்லேர் உழவர்

சுராவின் எழுத்துக்கோர் ஷொட்டு.

[ பிரபல எழுத்தாளர் திரு சுந்தர ராமசாமி (சு.ரா) க்குக் கனடாவில் உள்ள டொரான்டோ பல்கலைக் கழகத்தின் தென் ஆசியப் பிரிவும், ‘தமிழ் இலக்கியத் தோட்ட ‘மும் இணைந்து

மே 25, 2001 -அன்று ‘இயல் விருது ‘ வழங்கிய நிகழ்ச்சி கண்டு எழுதியது.]

Series Navigation

செய்தி

செய்தி