சுடர் விட்டெரியும் வாழ்வு

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

குமார் மூர்த்தி நினைவு ஒன்றுகூடல்


ஒக்டோபர் 26 சனிமாலை 6:00

University of Toronto (Scarborough Campus)

1265 Military Trail (Military/Ellesmere) – Room H216

– குமார் மூர்த்தியினது சிறுகதைத் தொகுதி வெளியீடு

– குமார் மூர்த்தியின் படைப்புகள் பற்றி என்.கே. மகாலிங்கம்

– சிறப்புப்பேச்சு

மனித உரிமைகளும் உலக மயமாக்கலும்

கனிஷ்க குணவர்த்தன (ரொறன்ரோ பல்கலைக் கழக உதவிப்பேராசிரியர்)

– சிறப்பு விருந்தினர்

காலச்சுவடு வெளியீட்டாளர்

கண்ணன்

***

ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு

ஈரமற்ற மழை

குமார் மூர்த்தி நினைவாக செழியனின் கவிதைத் தொகுப்பு அறிமுகம்

வெளியீடும் அறிமுகமும்

அ. முத்துலிங்கம்

குறும்படம்

நதியின் மரணம்

(தாமிரபரணி ஆற்றுப் படுகொலைகள்)

– மூர்த்தி நினைவுக் குழு

1416 – 291 6971

தகவல்: மைக்கேல் (மொன்றியல்)

jeyaruban@sympatico.ca

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு