சிறு சிறுத் துளிகள்
எம் கவிதா

புன்னகை
கவலைகள்
மறக்க
இறைவன்
தந்த
போக்கிஷம்.
கர்ப்பினி
ஒரு கொடியில்
இரு மலர்கள்.
வழுக்கை
விளைக்கின்ற
நிலமிருந்தும்
கரும்புல் – கூட
முளைக்கவில்லை.
திருமணம்
பெற்றோரால்
நிச்சயிக்கப்படும்
ஆயுள் தண்டனை.
***
m_kavi80@yahoo.com