கோகுலக் கண்ணன் கவிதை நூல் வெளியீடு

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

அறிவிப்பு


ஜூலை 14 மாலை 6 மணி

காலச்சுவடு அன்புடன் அழைக்கிறது
நூல் அறிமுகம்
வாசிப்பு
உரையாடல்
“மரம் பூக்கும் ஒளி”
கோகுலக் கண்ணனின் கவிதைகள்
உரைகள் : ஞானக் கூத்தன் , எம் யுவன்
இடம்
சர்ச் பெண்கள் மையம். குருகுல வளாகம்
அபிரமி திரையரங்கு எதிரில்
புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை

தேதி 14௭௨007
நேரம் மாலை 6 மணி

இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெறும்

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு