கொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணல்

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

மதுமிதா


அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

கொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணலினை இணைத்துள்ளேன். (can’t able to attach the file in this mail. tried thrice and failed to send. so here is the link for the file & thankyou)

http://www.savefile.com/files/1664338

இந்தியாவின் முதன்மை வருமான நிறுவனம் எனும் அளவில் மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி வருமானம் பெற்று இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளது. நிலைய அறிவிப்பாளர்கள் மிக நேர்மையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகின்றனர். 22 மாவட்டங்கள், இரண்டரை கோடிக்கும் அதிகமான நேயர்களைப் பெற்று வளர்ந்துள்ளது. அரசியல்வாதிகளின் பார்வை படாமலிருந்தால் நிலையம் இன்னும் பல வருடங்கள் சிறப்பாக இயங்கும் என்பது உறுதி.
நன்றி.

அன்புடன்
மதுமிதா

Series Navigation

மதுமிதா

மதுமிதா