கும்பகோணத்தில் தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி : 24-07-04

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

அறிவிப்பு


வைகறை இலக்கிய வாசல்

சென்னை-51

கும்பகோணத்தில் தீ விபத்தில் இறந்த

குழந்தைகளுக்கு அஞ்சலி

நாள்: இடம்:

24-07-04 கடற்கரை

சனிக்கிழமை திருவள்ளுவர் சிலை

மாலை 5-00மணி அருகில்

சென்னை

கவிஞர்களும், எழுத்தாளர்களும் கலந்து கொள்ளும்

இரங்கற் கூட்டத்தில் தாங்களூம் பங்கேற்க வேண்டுமாய்

கேட்டுக் கொள்கிறோம்.

இவண்

தமிழ்மணவாளன்

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு