காவியம் !!

This entry is part [part not set] of 7 in the series 20000430_Issue

(பிரமிள் நினைவில்)


நீர்ப்பரப்பினில்

காற்று வரைந்த

ஓவியத்தை

நீச்சல் தெரியாக்குருவி

வானத்தில்

பறந்தபடி

தேடிக்கொண்டிருக்கும்

-ப்ரியம்

 

 

  Thinnai 2000 April 30

திண்ணை

Series Navigation

Scroll to Top