கால்டுவெல் நூல் வெளியீடு

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

அறிவிப்பு


* 1875க்குப் பின் முதல் முறையாக முழுமையாக, அடித்தல் திருத்தலின்றி அப்படியே வெளியிடப்படுகிறது.

* உங்கள் மொழியைப் பற்றி உங்களுக்கொரு கர்வம் இருக்கமெனில் இந்த நூல் உங்கள் கைகளில் இருக்க வேண்டும்

* செம்மையாகத் தமிழைச் சேகரம் பண்ணுவோருக்கு இதுவே முன்னுரையும் மூலதனமும்.

* சிறுசிறு கருத்துச் சம்சயங்களைக்கூட விட்டுவிடாமல் கோர்த்துக்கோர்த்துக் குர்க்கத்திக் கொடிபோல வளர்ந்து செல்லும் கால்டெவெலின் கவித்துவ ஆங்கில மொழியழகு நூலின் அருஞ்செல்வம்.

நூலின் விலை : முன்வெளியீட்டுத்திட்டத்திற்க்கான தொகை:

ரூ.660. ரூ 360. (இந்தியாவில்)

$ 25 $ 16 (வெளிநாட்டில்)

முன்வெளியீட்டுத் திட்டத்திற்கான தொகையை கவிதாசரண் (KAVITHAASARAN) என்னும் பெயருக்கு பணவிடை. காசோலை. வரைவோலை மூலம் சென்னையில் மாற்றத்தக்கதாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள அழைக்கிறோம்.

அனுப்பவேண்டிய முகவரி:

KAVITHAASARAN
31, T K S NAGAR
CHENNAI 600 019
TAMIL NADU, INDIA
TEL: 044- 2574 0199

Series Navigation