காலச்சுவடு பதிப்பகம் – புக்பாயிண்ட் ஜிம் கார்பெட் நூல் வெளியீடு – ஜூலை 24, 2005

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

அறிவிப்பு


காலச்சுவடு பதிப்பகம், புக் பாயிண்ட் சென்னை

இணைந்து நடத்தும்

ஜிம் கார்பெட்டின்

50ம் நினைவு ஆண்டு

மற்றும்

ஜிம் கார்பெட்டின்

எனது இந்தியா நூல் வெளியீடு

இடம் : புக் பாயிண்டு அரங்கம்

160 அண்ணா சாலை

சென்னை

நாள் : 24-7-2005 ஞாயிறு

நேரம் : மாலை சரியாக 5.45 மணி

ரோலெக்ஸ் விருது பெற்ற

சேகர் தத்தாத்ரியின்

கன்ஹா : சேவிங் எ பாரடைஸ்

குறும்படம் திரையிடப்படும்,

(17 நிமிடங்கள்)

மினி கிருஷ்ணன்

பதிப்பாசிரியர், ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிரஸ்

சேகர் தத்தாத்ரி

குறும்பட இயக்குனர்

ம இலெ தங்கப்பா

எழுத்தாளர்

யுவன் சந்திரசேகர்

எழுத்தாளர்

ஆகியோர் உரையாற்றுவர்

எனது இந்தியா

விலை ரூ 125

காலச்சுவடு பதிப்பகம்,

669 கே பி சாலை

நாகர்கோவில் 629 001

தொ: 04652-278525

மின்னஞ்சல் : kalachuvadu@sancharnet.in

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு