கவிஞர் மனுஷ்ய புத்திரனின் மலேசியா- சிங்கப்பூர் பயணம்

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

அறிவிப்புகவிஞர் மனுஷ்ய புத்திரன் 2006, மே 6 முதல் மே 15 தேதிவரை மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அவரை சந்திக்க விரும்பும் நண்பர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு விபரம் அறியலாம்.

மலேசியாவில்: அகிலன் லெட்சுமணன் 00 60 122581393
சிங்கப்பூரில்: பாலு மணிமாறன்:00 65 90753234

மனுஷ்ய புத்திரன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் உத்தேச திட்டம்.

மலேசியா:

7.5.2006 – அகிலன் லெட்சுமணனின் மீட்பு கவிதைத் தொகுப்பு வெளியீடு

7.5.2006 – (6.00 மாலை) பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடல்.

8.5.2006 – கெடா மாநிலத்தில் கலந்துரையாடல்.

9.5.2006- பினாங்கு தீவில் கலந்துரையாடல்.

10.5.2006 – மலாக்கா மாநிலத்தில் கலந்துரையாடல்

சிங்கப்பூர்:

1. 12 மே 2006 – கவிச்சோலை – சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக நிகழ்ச்சி – இரவு 7.00 மணி முதல் – 10.00 மணி வரை

2. 13 மே 2006 – அன்னையர் தின விழா – சிறப்பு விருந்தினர் – மாலை 3 மணி முதல் 6மணி வரை

3. 14 மே 2006 – கவிதைப் பயிற்சிப்பட்டறை – தேசிய நூலக வாரியமும், ஜோஸ்கோ டிராவன்ஸ¥ம், பாலு மீடியாவும் இணைந்து நடத்தும் நிகழ்வு . ( காலை 9.00 முதல் – மதியம் 1.00 மணி வரை )
—————————————

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு