கடிதம் 16,2004

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

ஆதவன் தீட்சண்யா


மரியாதைக்குரிய ஆசிரியருக்கு,

வணக்கம்.

காலச்சுவடு டிசம்பர் 2004 இதழில் வெளியாகியுள்ள ‘நவீனத் தீண்டாமைக்கு எதிராக… ‘ என்ற அறிக்கை, தீராநதி போன்ற பல்வேறு இதழ்களிலும் வெளியாகி தமிழ் வாசகர்களை குழப்பிக்கொண்டுள்ளது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்படும் கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் பங்கேற்றவன் என்ற முறையில் உண்மைநிலையை விளக்கும் எனது மறுப்பறிக்கையை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-ஆதவன் தீட்சண்யா/ 14.12.2004

aadhavan@sancharnet.in

கட்டுரை கீழ்க்கண்ட சுட்டியில் உள்ளது:

  • ஆதவன் தீட்சண்யா கட்டுரை

    Series Navigation