எது களை ?

This entry is part [part not set] of 7 in the series 20000430_Issue

சி.ஜெயபாரதன்


பேயும் இரங்குமாம் பெண்ணென்றால்! கர்ப்பிணித்

தாயோ கருவழிப்பாள் தான்விரும்பி – காயிலே

பெண்கருவைத் தாயழித்தால் பின்னெங்கே ஆண்வர்க்கம் ?

கண்ணிரண்டும் போன கதை!

 

 

  Thinnai 2000 April 30

திண்ணை

Series Navigation

Scroll to Top