உயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு அரங்கு சாருநிவேதிதாவின் மூன்று நூல்கள்

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

அறிவிப்பு


1. வரம்பு மீறிய பிரதிகள்
( இலக்கியக் கட்டுரைகள்)
2. ஊரின் மிக அழகான பெண்
(மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
3. சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்

நாள்: 6.1.2008
நேரம்: மாலை 6. மணி
இடம்: நியூ உட்லாண்ட்ஸ்
72-75 ராதாகிருஷ்ணன் சாலை
மைலாப்பூர்
சென்னை-4

தலைமை: டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்
முன்னிலை: ஏ.நடராஜன்
வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன்

முதல் பிரதி பெறுவோர்:
ஜோதிர்மயி
கி.வெங்கட் ராமன்

சிறப்புரை:
கனிமொழி
பாலுமகேந்திரா
பாலஜி சக்திவேல்
வசந்த பாலன்
அழகிய பெரியவன்
பாரதி கிருஷ்ணகுமார்
எஸ்.ராமகிருஷ்ணன்

ஏற்புரை: சாருநிவேதிதா

உயிர்மை பதிப்பகம்
11/29 சுப்ரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை-600018
ph: 91-44-24993448
Email: uyirmmai@gmail.com

பிரதிகள் 2008 ஜனவரி 4-முதல் 17வரை நடைபெற உள்ள சென்னைப் புத்தக கண்காட்சியில்(புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம், பச்சைப்பன் கல்லூரி எதிரில், அமைந்த கல்லூரி, சென்னை.) உயிர்மை அரங்கில் கிடைக்கும்

உயிர்மை பதிப்பகம் கடை எண்: p: 11


uyirmmai
11/29subramaniyan street,abiramapuram
chennai-60018
phone:91-4424993448
mobile:9444366704
email:uyirmmai@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு