உயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

அறிவிப்பு


உயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா

நாள் 15.12.007 மாலை 6 மணி
இடம்: புக் பாயிண்ட், 160, அண்ணா சாலை, (ஸ்பென்ஸர் பிளாசா எதிரில்)
சென்னை

தலைமை: இந்திரா பார்த்த சாரதி
வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன்

1. தமிழவனின் ”வார்ஸாவில் ஒரு கடவுள்”
கருத்துரை: இந்திரா பார்த்த சாரதி

2. ஜீ.முருகனின் ” மரம்”
கருத்துரை: திலீப் குமார்

3. புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ” கன்யாவனங்கள்” (மலையாள நாவலின் தமிழாக்கம்)
கருத்துரை: யுவன் சந்திர சேகர்

4. சி.வி. பாலகிருஷ்ணணின் ”திசை” (மலையாள நாவலின் தமிழாக்கம்)
கருத்துரை: தமிழவன்

5. எஸ். செந்திகுமாரின் ” ஜீ. செளந்தர ராஜனின் கதை”
கருத்துரை: நாஞ்சில் நாடன்

6. வா.மு.கோமுவின் ”கள்ளி”
கருத்துரை: சாரு நிவேதிதா

7 எஸ். ராமகிருஷ்ணனின் ” யாமம்”
கருத்துரை: ஜெயமோகன்

அனைவரும் வருக

தொடபுகளுக்கு

உயிர்மை பதிப்பகம்
11/29 சுப்ரமணியன் தெரு
அபிராமபுரம்
சென்னை- 600018
மின்னஞ்சல்-uyirmmai@gmail.com
தொலைபேசி- 91-44-24993448


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு