இஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

அறிவிப்பு


வெளிவந்துவிட்டது

ஜனகணமன, என்சிறகுகள் வான்வெளியில், பூட்டிய அறை, மைலாஞ்சி, –

நுால்களைத் தொடர்ந்து புதிய சிந்தனைகளின் உரையாடலாய்

இஸ்லாமியப் பெண்ணியம்

ஹெச்.ஜி.ரசூல்

பெண்ணிய வாசிப்பு, பலதாரமணம், தலாக், ஜீவனாம்சம், சாட்சி, ஒழுக்க விதி, அகீகா, ஹைளு, மொழி அரசியல், தர்கா கலாச்சாரம், ரஜ்ம், தீவிரப் பெண்ணியம், சொத்துப் பங்கீடு தலைமைத்துவம், பாசிச வன்முறை ஆகிய 15 துணைத் தலைப்புகளில் ஆழமான செறிவான விவாதங்கள்.

குறுநுால் வரிசை : பக்கங்கள் 48. விலை ரூ. 10/- மட்டும்.

வெளியீட்டகம்

பாரதி புத்தகாலயம், புது எண் 421, 2-வது தளம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை,

சென்னை – 600 018. தொலை பேசி : 044 – 24332424

படைப்பாளி முகவரி

ஹெச்.ஜி. ரசூல், 21/77 ஞானியார் வீதி, தக்கலை – 629 175,

குமரி மாவட்டம், தமிழ்நாடு

அலைபேசி : 9443172681 E-mail : mylanchirazool@yahoo.co.in

Series Navigation