தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நாலு தூண்கள் நாலு சுவர்களின்
வேலிக் குள்ளே அடங்கும் இல்லம் !
வீட்டைச் சுற்றி எழுவது வெறும்
செங்குத்து மதில் மட்டு மில்லை !
கோலப் புள்ளிகள் இணைப்பது ! எல்லாக்
கோணத் திலும் நோக்கப் படுவது !
இருப்பவை, இல்லாமை துருவப் படுவது
இனிய அன்பு மேலும் நிரம்புவது !
விட்டத்து நேர் கோட்டில் நடப்பது
விளிம்புத் தொடு கோட்டில் புகாதது.
வாழ்வைச் சீராக்க முயல்வது.
தாழாத கண்டிப்பில் முனைவது !
கட்டட கலைதனை வகுப்பவர்
வட்ட முழு வாழ்வு பெற்றவர் !
திரிந்து எங்கெலாம் அவர் போயினும்
திரும்பி அடைவது அந்த வட்டத்தில் !
கொடுப்பதும் எடுப்பதும் அந்த வட்டத்தில் !
கொஞ்சும் அன்பெழும் அந்த வட்டத்தில் !
உண்மையும் போலியும் அந்த வட்டத்தில் !
நம்பிக்கை வஞ்சகம் அந்த வட்டத்தில் !
கோலப் புள்ளிகள் சேர்த்துப் பார் !
நூல்முறை உளது வீட்டை அமைப்பதில்
நாலு மதில்கள் நாலு தூண்கள் :
நாணயம், நம்பிக்கை, மரியாதை, பேரன்பு.
+++++++
Based on Authour’s English Poem Title : Ge(H)ometry (www.patrika.50megs.com/) Published By K.S. Venkataraman Ph.D. in The Patrika.
Geometry – Hometry
By Swati
Note: Swati, the name of one of the asterisms in Indian astrology, is the pen name of the author, who grew up in New Delhi. The writer has earned postgraduate degrees in medicine and public health in India and here, and has written poems in Hindi and English in spare time. The author came to the US nearly twenty years ago, and now lives in Pittsburgh’s Northern suburbs.
House, broadly speaking,
Has four walls with four corners.
Home in the making is,
More than walls with its right angles.
It is about connecting the dots.
All angles to be considered.
Dividing the haves and have-nots.
Love continually be added.
It is also about walking the line,
And not going on a tangent.
Striving to make life fine,
Efforts not showing a relent.
In the making of a home
One lives a full circle.
No matter how much we roam,
We return to the circle,
The circle of give and take,
The circle of love and affection,
The circle of real and fake,
The circle of faith and deception.
Connect the dots. There you will see,
Making of a home does involve
Four walls and four corners:
Faith, trust, respect, and love.
++++++++++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) May 12, 2008
- மே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்
- பெயரின் முக்கியத்துவம் பற்றி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ? (கட்டுரை: 29)
- பிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)
- அமெரிக்கத் தேர்தல் களம்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5
- தெய்வ மரணம்
- பார்வை
- இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்
- தமிழும், திராவிடமும்!
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 11
- தமிழவனின் “வார்சாவில் ஒரு கடவுள்” – கருத்தரங்கம்
- காலம் மாறிப்போச்சு:
- தொ(ல்)லைக்காட்சியின் கதை!
- சேவல் திருத்துவசம்
- எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !
- இல்லத்தின் அமைப்பியல் விதி !
- வேரை மறந்த விழுதுகள்
- தாஜ் கவிதைகள்
- ஊனப்பிள்ளை வேண்டுமா? ஞானப்பிள்ளை வேண்டுமா?
- எழுதி என்னத்தைக் க்கிழிச்சே?!!
- தீபச்செல்வன் கவிதைகள்
- கருணாகரன் கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு !
- ஒரு ரொட்டித்துண்டு
- வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?
- வார்த்தை மே-2008 இதழில்
- ஜெகத்ஜால ஜப்பான் – ஒமோதிதோ கோசைமசு
- நினைவுகளின் தடத்தில் (9)
- தேடல்
- பட்ட கடன்