இரண்டு ஹைக்கூக்கள்

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

பிரகாஷ் நாகராஜ்பஞ்சர்- தந்திரம்

மாதக்கடைசி
மெக்கானிக் விண்ணப்பம்
தினபலன் – இன்று மழை உண்டு


பூசாரி

பிரார்த்தனை
மாத மாதம் பரிட்சை
பெண்ணுக்குக் கல்யாணம்

***

pnagraj@netvigator.com

Series Navigation