இயக்குனர் அஜீவன் : சந்திப்பு கனக்டிகட்
அறிவிப்பு
இயக்குனர் அஜீவன் : சந்திப்பு கனக்டிகட்
தமிழ்க் குறும்பட இயக்குனர்களில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான அஜீவன் .படங்கள் திரையிடல் , கலந்துரையாடல்
இம்மாதம் (மே) 27 சனிக்கிழமை மணி 2 நடக்கவிருக்கிறது.
கனெக்டிகட் மில்போர்டில் நடக்கவிருக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்க
ராஜாராம் – 203-877-6859
மின் அஞ்சல்
gorajaram@yahoo.com
அஜீவனைப் பற்றியும் அவரது குறும்படங்களையும் பற்றிய முழுத்தகவல்களைப் பெற கீழ்க்கண்ட இணையத்தளத்துக்குச் செல்லுங்கள்:
http://www.ajeevan.com/
இயக்குனர் அஜீவன் : சந்திப்பு நியூ ஜெர்சி
அறிவிப்பு
இயக்குனர் அஜீவன் : சந்திப்பு நியூ ஜெர்சி
தமிழ்க் குறும்பட இயக்குனர்களில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான அஜீவன் .படங்கள் திரையிடல் , கலந்துரையாடல்
இம்மாதம் (மே) 28 ஞாயிற்றுக் கிழமை மணி 2 நடக்கவிருக்கிறது.
நடக்கவிருக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்க
ராஜாராம் – 203-877-6859
மின் அஞ்சல்
pksivakumar@yahoo.com
அஜீவனைப் பற்றியும் அவரது குறும்படங்களையும் பற்றிய முழுத்தகவல்களைப் பெற கீழ்க்கண்ட இணையத்தளத்துக்குச் செல்லுங்கள்:
http://www.ajeevan.com/