This entry is in the series 20040108_Issue

யாழிநி


————————————

ஐசக் நியூட்டன் ஆப்பிள் மரத்தின் அடியில் அமர்ந்தார்
ஆப்பிள் விழுந்தது
புவிஈர்ப்பு சக்தியை கண்டுபிடித்தார்

நம் சங்கர சாஸ்திரி வேப்ப நிழலில் இளைப்பாறி
கொண்டிருந்தார்

விழுந்தது ஒரு பல்லி அவர் தலை மீது
அலறிக் கொண்டே ஓடினார்

ஐயோ பல்லி தலையில் விழுந்தால் மரணம் !!!

—-
yaazhini_s@yahoo.com

Series Navigation