ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள்

This entry is part [part not set] of 11 in the series 20001008_Issue


ஏன் பெண்கள் பற்றிய ஜோக்குகள் சின்னதாக இருக்கின்றன ?
ஆண்கள் அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான்

ஒரு ஆணை sit-up கள் செய்யவைப்பது எப்படி ?
டி வியின் ரிமோட் கண்ட்ரோலை இரண்டு பாதங்களுக்கும் நடுவில் வைத்து கட்டிவிடவேண்டியதுதான்

ஆண்கள் ஏன் பெண்களை துரத்துகிறார்கள் (அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள எந்த வித எண்ணமுமில்லை என்றிருந்தாலும்) ?
கார் எப்படியும் ஓட்டப் போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் நாய்கள் கார்களை துரத்திக்கொண்டு ஓடுவது போலத்தான்.

கடவுளைப் பார்த்து ஆண் கேட்டான் ‘ ஏன் பெண்களை அழகாகப் படைத்திருக்கிறீர்கள் ? ‘
கடவுள் சொன்னார் ‘ நீ பெண்ணை காதலிக்கத்தான் ‘
ஆண் கேட்டான் ‘அப்புறம் ஏன் அவளை முட்டாளாகப் படைத்துவிட்டார்கள் ? ‘
கடவுள் சொன்னார் ‘அவள் உன்னை காதலிக்கத்தான் ‘

Series Navigation

செய்தி

செய்தி