அவல் –1 ஆழாக்கு
சர்க்கரை –ஒன்றரை ஆழாக்கு
முந்திரிப்பருப்பு –6
ஏலக்காய் –2
நெய் –1கரண்டி
ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அவலை பொரித்துக் கொண்டு அதிலேயே அரை ஆழாக்கு ஜலம் விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். அவல் நன்கு வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து ஏலக்காய், குங்குமப்பூ, கேசரிப் பவுடர் இவற்றையும் போட்டு நெய் விட்டு கிளறவும். நன்றாக சுருள வந்தவுடன் முந்திரியை வறுத்துப் போட்டு இறக்கி வைக்கவும்.
- நாதரட்சகர்
- கனடா பல்கலைக் கழகம் திரு சுந்தர ராமசாமிக்கு ‘இயல் ‘ விருது கொடுத்துக் கெளரவித்தது
- பால் கொழூக்கட்டை
- அவல் கேசரி
- அவல் உப்புமா
- தொழில் நுட்பங்களுடன் (தொடர்ந்து) வரும் வாழ்வு முறை மாற்றங்கள் (2)
- சொல்லேர் உழவர்
- காதல் நதியினிலே
- பாரத சமுதாயம்
- ஜீவ ராசி
- பிப் – ’14
- இந்த வாரம் இப்படி – சூன் 3
- தொழில் நுட்பங்களுடன் (தொடர்ந்து) வரும் வாழ்வு முறை மாற்றங்கள் (2)
- சிகுமாரபாரதியின் கட்டுரை பற்றிய கருத்து:
- இழப்பு
- கனடாவில் ஜெயமோகன் நாவல்கள் பற்றிய கருத்தரங்கு!