அக்கம் பக்கம்

This entry is part [part not set] of 49 in the series 19991203_Issue

காலச் சுவடு


காலச் சுவடு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து காலாண்டு ஏடாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

சமீபத்திய இதழ்களில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, தொ மு சி ரகுநாதன், சிவ சேகரம், சேரன், எம் ஏ நுஃமான், என்று பலரும் பங்கேற்றிருக்கின்றனர்.

ஆண்டுச் சந்தா 16 டாலர்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Kalachuvadau

151 K P Road

Nagercoil 6290001

INDIA

2000-ம் ஆண்டிலிருந்து காலச் சுவடு, இருமாத இதழாக வெளிவரவிருக்கிறது என்று அறிகிறோம்.

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigationஅப்பாவிடம் என்ன சொல்வது ? >>

Scroll to Top