இவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம்
வே.சபாநாயகம். கேள்வி; எழுதுவதற்கு எவ்விதச் சூழ்நிலையை நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுக்குப் புத்துணர்வு தரும்தூண்டுதலாக ஏதேனும் பழக்கம் உண்டா? எனக்கு லேசாக ரத்தக்கொதிப்பு இருப்பதால் இரைச்சல் ஆவதில்லை. எனக்கு…