மனம்

This entry is part of 48 in the series 20040311_Issue

நெப்போலியன், சிங்கப்பூர்


ஆசைக்கடல்
அடங்காப்பிடாரி

நினைவுக்காடு
நிஜத்தின் வீடு

சுயநலத்தேனீ
சூழ்ச்சிக் கூனி

ரகசியச் சுனை
ராட்சசப் பூனை

விளங்கா சூத்திரம்
வீணாகும் மந்திரம்

புத்த குணம்
புரிந்தால் மனம்
—-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation