நொக்கல்

கடலைமாவு --கால் படி அரிசி மாவு --கால் ஆழாக்கு நெய் --4ஸ்பூன் ஏலக்காய் --4 சர்க்கரை --ஒன்றரை ஆழாக்கு கடலை மாவையும், அரிசி மாவையும் நெய் சேர்த்து நீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து, காராசேவுக் கரண்டியில் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.…