சுனாமி: களப்பணியில் எம்ஸ் இந்தியா:

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

கோவிந்த்


இயற்கையின் புரியா புதிரின் ஒரு அங்கமாக சமீபத்தில் நடந்த சுனாமியினால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை சீரமைப்பதில் தங்கள் பகுதியாக, வாஷிங்கடனில் பதிவு செய்யப்பட்ட ‘எம்ஸ் இந்தியா ‘ , கன்னியாகுமரியில் களப்பணியில் தங்களை அர்பணித்துக் கொண்டுள்ளது.

எம்ஸ் இந்தியா கன்னியாகுமரியில் இதுவரை ஆற்றிய பணி தொடர்பான நேரிடை செய்தி விவரங்களை கீழ் காணும் தொடர்பில் காணலாம்.

http://f1.pg.briefcase.yahoo.com/bc/gocha2004/vwp2 ?.tok=bc93brUBKynRa9HR&.dir=/Thinnai+-+Editor+access+only&.dnm=kumari_updates.doc&.src=bc

மருத்துவமுகாம்கள், இறந்த உடல்கள் அகற்றுதல், நாசமடைந்த வீடுகளை சுத்தப்படுத்தி சீரமைத்தல் போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்தியுள்ளது.

அவர்களின் பணிக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புபவர்கள்,

அமெரிக்காவில், ஆண்டி எஸ் கிரி அவர்களை 703- 623 – 6432 எண்ணிலும்,

இந்தியாவில், ஹரிஹர சுதன் அவர்களை 94434 83074 எண்ணிலும் தொடர்பு கொண்டு பேசலாம்.

வரையறுக்கப்பட்ட திட்ட வடிவுடனான செயல்பாட்டு முறை இருப்பதால், இவர்களின் பணியின் பலன் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கிறது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தன்னார்வ இயங்கங்கள், தொண்டுள்ள தனி நபர்கள் கொண்ட குழுக்களை அமைத்து இவர்கள் பணியாற்றுவதால், சிறப்பான ஈடுபாட்டுடன் செயல்கள் நடைபெறுகின்றன.

—-

கோவிந்த்

gocha2004@yahoo.com

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்