தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி–2008”!
தகவல்: நா.முத்துநிலவன்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த ஆண்டு நடத்தியது போலவே
இந்தஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத்
திட்டமிட்டுள்ளது.
முதல் பரிசு : ரூ.5,000
இரண்டாம் பரிசு : ரூ.3,000
மூன்றாம் பரிசு : ரூ.2,000
மற்றும் தேர்வுபெறும் சிறந்த சிறுகதை ஒவ்வொன்றிற்கும் ரூ.250
பரிசளிக்கப் படுவதோடு, கதைகள் சிறந்த இலக்கிய இதழ்களில் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு பரிசுத்தொகையை, பிரபல திரைக்கவிஞர் நா.முத்துக்குமார்
வழங்குகிறார்.
விதிமுறைகள்:
ஒருவரே எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
கதை எழுதியவர், அதுதனது சொந்தக் கற்பனையே என்றும் வெளியிடப்படாதது
என்றும் உறுதிதந்து, பெயரைத் தனித்தாளில் முகவரி, தொலைபேசி எண்ணுடன்
தரவேண்டும். (கதைப்பக்கங்களில் எழுதியவர் பெயர் முகவரி இருக்கக் கூடாது).
வெளிநாடுகளில் இருப்போர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, கதைகளை
அனுப்பலாம். சிறுகதைகள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் : 11-09-2008
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
நா.முத்து நிலவன்,
(துணைப் பொதுச்செயலர் -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)
96, சீனிவாச நகர் 3ஆம் தெரு,
புதுக்கோட்டை – 622 004
செல்பேசி : 94431-93293 ——-
மின்னஞ்சல் : naamuthunilavan@yahoo.co.in
தகவல்: நா.முத்துநிலவன்
தகவல்: நா.முத்துநிலவன்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி–2008”!
- பிளவுகள்
- “நீங்க இப்பொழுதே ஒரு நடமாடும் வியாபாரி (agent)”
- கவிதைக்கண் நூல் வெளியீடு விழா
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008
- அருங்காட்சியகத்தில் நான்
- ச ம ர் ப் ப ண ம்
- கனவில் வந்து பேசிய நபி
- வண்ணத்திப்பூச்சி
- எழுத்துகலைபற்றி இவர்கள் – 30 விந்தன்
- கண்ணதாசன் ரசித்த கம்பன் – 2
- வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் ” ஓடும்நதி ” படைப்புலகம்
- புதுக்கவிதைகளில் பெண்ணியம்
- ரேஷன் அரிசி
- சிறு கவிதைகள்
- குழந்தை
- நான்
- நள்ளிரவின் அழைப்புகள், இதைத் தான் அறிவிக்கின்றன!
- திருமணம்
- தாகூரின் கீதங்கள் – 42 முறிந்து போகும் காதல் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 2 (சுருக்கப் பட்டது)
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- குழந்தையின் துயரம்
- அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!
- ஆவியை விட்டு விட்ட ஆ.வி.
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியைப் போல் வேறு நீர்க் கோள்கள் உள்ளனவா ? – (கட்டுரை: 37)
- மீண்டும் சந்திப்போம்
- ஒரு நிமிட ஆவணப்படம்
- கடிதம்
- இசாக்கின் “மௌனங்களின் நிழற்கொடை” வெளியீட்டு விழா
- உயிர் எழுத்து – ஸ்ரீ சக்தி அறக்கட்டளை நடத்தும் கவிஞர் சக்தி ஜோதியின் ‘ நிலம் புகும் சொற்கள்’ கவிதைநூல் அறிமுக கூட்டம்
- ஏலாதி இலக்கிய விருது 2008
- எச்சம்
- தமிழாசிரியர்களுக்கான இலக்கிய கருத்தரங்கம்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 30 பூவிதழில் சிக்கிய தேனீ !