கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்

ஒரு ஆப்பிள் கேக்கை ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டுமென்றால், நீங்கள் முதலில் ஒரு பேரண்டத்தைக் கட்டவேண்டும். 'காஸ்மோஸ் ' கெப்ளர் தான் வெகுகாலம் உண்மையென்று நம்பி, இருதயத்தில் இருத்தி வைத்திருந்த நம்பிக்கை, அவர் செய்த துல்லியமான பரிசோதனை முடிவுகளுக்கு மாறாக இருந்த போது,…

விக்ரமாதித்யனின் குற்றாலக்கவிதை

போனவருஷம் சாரலுக்கு குற்றாலம் போய் கைப்பேனா மறந்து கால்செருப்பு தொலைந்து வரும் வழியில் கண்டெடுத்த கல்வெள்ளிக் கொலுசொன்று கற்பனையில் வரைந்த பொற்பாதச் சித்திரத்தை கலைக்க முடியவில்லையே இன்னும் ***

அம்மா நீ குளிர் பருவமல்லவே

குர்திஸ் கவிஞன் : கமால் மிராவ்தலிதமிழில் : யமுனா ராஜேந்திரன் அம்மாபோன வருஷம் நான் உன்னைச் சந்தித்த போது நீ இவ்வளவு மோசமாக இருக்க வில்லைஉனது முடி நீண்டு நன்றாகக் கறுத்திருந்தது.என்றுமே உருகாத இந்த நிரந்தரப் பனிஎப்போது உன் தலை மேல்…