ஆப்பம்

பச்சரிசி --1டம்ளர் புழுங்கலரிசி --1டம்ளர் வெந்தயம் --சிறிதளவு வெள்ளை உளுந்து --சிறிதளவு இவை நான்கையும் ஒன்றாக மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். பின் கொஞ்சம் மையாக அரைத்துக் கொண்டு உப்பு போட்டுக் கரைத்து முதல் நாள் இரவே வைத்துவிடவேண்டும். அல்லது குறைந்த பட்சம்…