துளிகள்.

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

அருண்பிரசாத்


இளமென்காற்றில்
இருவேறு திசைகளில் நீந்துகின்றன
அதீத நீலம் உட்கொண்ட
இரு கண்ணீர் துளிகள்.

குவியக்கூர்மையுடன்
ஒட்டியே உறைந்து நிற்கும்
அவற்றின் அறியப்படா ஈரங்கள்
ஒவ்வொரு பிரிவிலும், கூடலிலும்
மென்மேலும் கூடும் நீலத்துடன்.

அருண்பிரசாத்
everminnal@yahoo.com

Series Navigation

துளிகள்.

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

அருண்பிரசாத்


இளமென்காற்றில்
இருவேறு திசைகளில் நீந்துகின்றன
அதீத நீலம் உட்கொண்ட
இரு கண்ணீர் துளிகள்.

குவியக்கூர்மையுடன்
ஒட்டியே உறைந்து நிற்கும்
அவற்றின் அறியப்படா ஈரங்கள்
ஒவ்வொரு பிரிவிலும், கூடலிலும்
மென்மேலும் கூடும் நீலத்துடன்.

அருண்பிரசாத்
everminnal@yahoo.com

Series Navigation