பால் அவல்

அவல் --1ஆழாக்கு பால் --1 1/2ஆழாக்கு சர்க்கரை --1கரண்டி அவலை நன்றாகக் களைந்து கொள்ளவும். பாலை நன்றாகக் கொதிக்கவைத்து, சர்க்கரையை கரைத்துக் கொண்டு கொதிக்கும் பாலில் அவலைச் சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்கு கரண்டியால் கிளறி அரை மணி நேரம் ஊறவைத்துப்…