கத்தரிக்காய் புளி கொத்சு

பெரிய கத்தரிக்காய் --1 கடுகு --கால்ஸ்பூன் உளுத்தம் பருப்பு --கால் ஸ்பூன் துவரம் பருப்பு --கால் ஸ்பூன் பெருங்காயம் --சிறு துண்டு புளி --1நெல்லிக்காய் அளவு உப்பு --அரை ஸ்பூன் வற்றல் மிளகாய் --4 புளியை அரை ஆழாக்கு இருக்கிறாற்போல் கரைத்துக்…