ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள்

ஏன் பெண்கள் பற்றிய ஜோக்குகள் சின்னதாக இருக்கின்றன ? ஆண்கள் அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான் ஒரு ஆணை sit-up கள் செய்யவைப்பது எப்படி ? டி வியின் ரிமோட் கண்ட்ரோலை இரண்டு பாதங்களுக்கும் நடுவில் வைத்து கட்டிவிடவேண்டியதுதான் ஆண்கள் ஏன் பெண்களை…

திலகபாமாவின் இரண்டு கவிதைகள்

1. அம்மா அம்மா நீ அறிந்து போதித்ததை விட அறியாமல் போதித்தது அதிகம் தாயே தொிந்து சொன்னதை விட தொியாமல் சொன்னது அதிகம் நாலுபேர் மத்தியிலும் நறுக்கெனக் கிள்ளுவாயே யாரும் அறியாமல் உதடுகள் சிாிக்கும் உள்ளுக்குள் வலிக்கும் அன்று நீபோதிமரமாய் இன்று…