உலக வெப்ப ஏற்றம் (Global warming) ‘பயந்ததைவிட மோசம் ‘

நன்றி பிபிஸி உலக நாடுகள் தயாரித்திருக்கின்ற உலக வெப்ப ஏற்றம் பற்றிய ஆரம்பப்படிவம், உலகம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வெப்பமாகிக்கொண்டு வருகிறது என்று கூறுகிறது. தட்பவெப்ப மாறுதல் பற்றிய பல அரசாங்கக்குழு (Intergovernmental Panel on Climate Change(IPCC)) சார்ந்த விஞ்ஞானிகள், முன்பு…

சனிக்கிரகத்தைச் சுற்றி மேலும் நான்கு சந்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

வேறெந்த கிரகத்துக்கும் இல்லாததாக, சனிக்கிரகத்துக்கு இப்போது 22 தெரிந்த சந்திரன்கள் (துணைக்கோள்கள்). உலக வானவியல் தொலைக்கண்ணாடி நிலையங்கள் இணைந்து இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளன. இந்த நான்கு துணைக்கிரகங்களும் 'ஒழுங்கற்றவை ' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும், சனிக்கிரகத்தால் பிடிக்கப்பட்ட பெரும் எரிகற்களாக…