பச்சை வேர்க்கடலை --3/4ஆழாக்கு உளுத்தம்பருப்பு --அரை ஸ்பூன் கடுகு --கால்ஸ்பூன் மிளகாய் --2 உப்பு --முக்கால்ஸ்பூன் வேர்க்கடலையை முதலில் உப்பு சேர்த்து வேகவைத்துக் தண்ணீரை வடியவிடவும். வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் இவற்றை வறுத்துக்கொண்டு வேர்க்கடலையையும்…
நேந்திரங்காய் --2 உப்பு --4ஸ்பூன் தண்ணீர் --1/2ஆழாக்கு தேங்காய் எண்ணெய் --பொரிக்கத்தேவையான அளவு நேந்திரங்காய்களை நீரில் போட்டு ஊற வைக்கவேண்டு. நாலு ஸ்பூன் உப்பையும் அரை ஆழாக்கு நீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். நேந்திரங்காய் அரை மணிநேரம் ஊறியபின் கைகளால் அதன் தோலை…