வேர்க்கடலைச் சுண்டல்

பச்சை வேர்க்கடலை --3/4ஆழாக்கு உளுத்தம்பருப்பு --அரை ஸ்பூன் கடுகு --கால்ஸ்பூன் மிளகாய் --2 உப்பு --முக்கால்ஸ்பூன் வேர்க்கடலையை முதலில் உப்பு சேர்த்து வேகவைத்துக் தண்ணீரை வடியவிடவும். வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் இவற்றை வறுத்துக்கொண்டு வேர்க்கடலையையும்…

நேந்திரங்காய் வறுவல்

நேந்திரங்காய் --2 உப்பு --4ஸ்பூன் தண்ணீர் --1/2ஆழாக்கு தேங்காய் எண்ணெய் --பொரிக்கத்தேவையான அளவு நேந்திரங்காய்களை நீரில் போட்டு ஊற வைக்கவேண்டு. நாலு ஸ்பூன் உப்பையும் அரை ஆழாக்கு நீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். நேந்திரங்காய் அரை மணிநேரம் ஊறியபின் கைகளால் அதன் தோலை…

அவியல்

உருளைக்கிழங்கு --1 (பெரியது) சேப்பங்கிழங்கு --4 பூசனிக்காய் --சிறிய துண்டு பீன்ஸ் --5 காரட் --1 கொத்தவரைக்காய் --5 பெங்களூர்க் கத்தரிக்காய் --1/4பாகம் கத்தரிக்காய் --2 புளித்த தயிர் --கால் ஆழாக்கு பச்சை மிளகாய் --5 தேங்காய்த் துருவல் --2ஸ்பூன் மஞ்சள்…