கேள்வி: உலகமயமாதலின் உச்சம் என்ன ?

பதில்: இளவரசி டயானா கேள்வி: எப்படி ? பதில்: ஒரு ஆங்கிலேய இளவரசி ஒரு எகிப்திய காதலனோடு ஃபிரஞ்ச் சுரங்கப்பாதையில் டச்சு எஞ்சின் பொறுத்திய ஜெர்மன் காரை பெல்ஜிய டிரைவர் ஸ்காட்ச் விஸ்கி குடித்துவிட்டு ஓட்ட பின்னால் இத்தாலிய பத்திரிக்கையாளர் துரத்த…