பாசிப்பருப்பு சாம்பார்

பாசிப்பருப்பு - இரண்டு மேஜைக்கரண்டி தக்காளி - 2 - நறுக்கிக் கொள்ளவும் வெங்காயம் - 2 சிறியது (அல்லது 1/2 பெரிய வெங்காயம்) நறுக்கிக் கொள்ளவும் பச்சைமிளகாய் - 2 இஞ்சி ஒரு சிறிய துண்டு சாம்பார் பொடி ஒரு…

சேவியர் கவிதைகள்

நயாகரா... இது, இரு நாடுகளுக்கிடையே பாயும் ஓர் தண்ணீர்ப்பாலம். மொழிபெயர்க்க முடியுமா இந்த விழிபெயர்க்கும் பிரம்மாண்டத்தை ? கைக்கெட்டும் தூரத்தில் கனடா பாதங்களுக்குக் கீழ் அமொிக்கா, நடுவில் ஓடும் நயாகரா நீாின் இருகரங்களில் இரு நாடுகள். வானத்தின் ஒருபகுதி கிழிந்து விழுகிறதா…