அதிகமாகும்போது

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

செண்பக ஜெகதீசன்ஆசாமிகளின் அக்கிரமம்
அதிகமாகிவிட்டதால்
சாமிகளெல்லாம் வெளியேறுகின்றன-
சத்தமில்லாமல்..
சத்தமாய்க் கேட்பதெல்லாம்
வெறும்
சடங்குகளும்
இடம்பிடிக்கும் இரைச்சலுமே !

அதனால்தான்
காட்டுக்குச் செல்கிறார்களோ
சிலர்
கடவுளைக் கண்டுபிடிக்க !

செண்பக ஜெகதீசன்

Series Navigation

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்

அதிகமாகும்போது

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

செண்பக ஜெகதீசன்


ஆசாமிகளின் அக்கிரமம்
அதிகமாகிவிட்டதால்
சாமிகளெல்லாம் வெளியேறுகின்றன-
சத்தமில்லாமல்..
சத்தமாய்க் கேட்பதெல்லாம்
வெறும்
சடங்குகளும்
இடம்பிடிக்கும் இரைச்சலுமே !

அதனால்தான்
காட்டுக்குச் செல்கிறார்களோ
சிலர்
கடவுளைக் கண்டுபிடிக்க !

செண்பக ஜெகதீசன்

Series Navigation

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்