பானகம்

வெல்லம் --100கிராம் ஏலக்காய் --2 எலுமிச்சம் --1மூடி சுக்கு --ஒரு சிறு துண்டு இரண்டு டம்ளர் தண்ணீரில் வெல்லத்தைப் பொடி செய்து போடவும். அரை மணி நேரம் கழித்து ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கிப் பின் அந்த வெல்ல ஜலத்தை வடிகட்டிவிட்டு…

கைமா வடை

மட்டன் கைமா --200கிராம் கடலை பருப்பு --50கிராம் இஞ்சி --25கிராம் வெங்காயம் --1(நீளவாக்கில் நறுக்கியது) பூண்டு --10பல் ஏலக்காய் --1 பட்டை --1துண்டு சிவப்பு மிளகாய் --6 முழு தனியா --1ஸ்பூன் உப்பு --தேவையான அளவு எண்ணெய் --2ஸ்பூன் முட்டை --1…