ரவை --1கப் வாழைப்பழத்துண்டு --1கப் பால் --1கப் சர்க்கரை --1கப் நெய் --அரைகரண்டி ரவையை நெய்யில் சிவக்க வறுத்து, பிறகு அரைகப் தண்ணீர், ஒருகப் பால் இவற்றைக் கலந்து ஊற்றி, வாழைப்பழத்தையும் போடவும். வெந்ததும் சர்க்கரையைப் போட்டு சிறிது நெய்விட்டு கிளறவும்.…