தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம்

This entry is part of 38 in the series 20100523_Issue


தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம்

எங்கள் குழுவின் 48 வது பட்டிமன்றம்.

30 மே 2010 மாலை 6.30 மணியளவில் உமறுப் புலவர் தமிழ் மொழி மையம்

இன்றைய தமிழ்ச் சமுதாயம் புறத்தோற்றத்திற்கே பெரிதும்
மயங்குகிறது மயங்கவில்லை

திரு எம்.ஜே.அஜ்மீர் அலி திருமதி ஞானமணி திருமதி அகிலா ஹரிஹரன் திருமதி நிஷா
திரு பரவாக்கோட்டை அண்ணா திரு பாலாஜி
நடுவராக
முனைவர் ராஜி சீனிவாசன்

சிற்றுண்டிச் சேவை மற்றும் பார்வையாளர் அனைவருக்கும் பரிசுகள்

அனைவரையும் வரவேற்கிறோம். அனுமதி இலவசம்

Series Navigation